Richard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP! கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Richard Tongi ரூ. 200 கடனை திருப்பி கொடுக்க இந்தியா வந்த கென்ய MP! கண்ணீருடன் வாங்க மறுத்த இந்தியர்!

ஒளரங்காபாத்: Richard Tongi இன்று கென்ய நாட்டின் ஒரு மக்களவை உறுப்பினர். அதோடு கென்ய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு விவகார கமிட்டியின் துணைத் தலைவரும் கூட. சில தினங்களுக்கு முன் தான் இந்திய பிரதமரைச் சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான விவகாரங்களை எல்லாம் பேசி இருக்கிறர். கூட்டம் எல்லாம் முடிந்த உடன் தன் குழுவினரிடம் ஒளரங்காபாத் செல்ல வேண்டும்

மூலக்கதை