வழக்கம்போல ரிலையன்ஸ் ஜியோ தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. டிராய் மதிப்பீடு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வழக்கம்போல ரிலையன்ஸ் ஜியோ தான் பர்ஸ்ட்.. மத்ததெல்லாம் நெக்ஸ்ட்.. டிராய் மதிப்பீடு!

டெல்லி : ரிலையன்ஸ் ஜியோவால் மற்ற தொலைத் தொடர் நிறுவனங்கள் பல காணமல் போனதும், சில நிறுவனங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதும் கவனிக்கதக்க விஷயமாகும். இந்த நிலையில் மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி, வழக்காக இந்த முறையும் ரிலையன்ஸின் ஜியோ நிறுவனமே முன்னிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. இதே மற்ற

மூலக்கதை