இது போதுமா இந்தியா | ஜூலை 10, 2019
சமீபத்திய ஐ.சி.சி., தொடர்களில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் சிறப்பாக செயல்பட்ட போதும், பைனல் அல்லது அரையிறுதியில் சொதப்பி, கோப்பை வெல்லாமல் தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.
இதன் விவரம்
ஆண்டு தொடர் முடிவு
2014 ‘டுவென்டி–20’ உலக கோப்பை பைனல்
2015 உலக கோப்பை அரையிறுதி
2016 ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரையிறுதி
2017 பெண்கள் உலககோப்பை பைனல்
2017 சாம்பியன்ஸ் டிராபி பைனல்
2018 பெண்கள் ‘டுவென்டி–20’ உலக கோப்பை அரையிறுதி
2019 உலககோப்பை அரையிறுதி
இதுவரை எப்படி...
கடந்த 12 உலக கோப்பை தொடர்களில் இந்திய அணியின் செயல்பாடு:
தொடர் முடிவு
1975 லீக் சுற்று
1979 லீக் சுற்று
1983 சாம்பியன்
1987 அரையிறுதி
1992 லீக் சுற்று
1996 அரையிறுதி
1999 சூப்பர் சிக்ஸ்
2003 பைனல்
2007 லீக் சுற்று
2011 சாம்பியன்
2015 அரையிறுதி
2019 அரையிறுதி
நான்காவது முறையாக அரையிறுதியில்...
உலக கோப்பை தொடரில் 1987, 1996, 2015க்குப் பின் நேற்று அரையிறுதியில் நான்காவது முறையாக வீழ்ந்தது இந்திய அணி. இந்த நான்கு அரையிறுதியிலும் ‘சேஸ்’ செய்து தோற்றது இந்தியா.