நாகையில் அரசு-தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

தினகரன்  தினகரன்
நாகையில் அரசுதனியார் பேருந்துகள் மோதி விபத்து: 20க்கும் மேற்பட்டோர் காயம்

நாகை: நாகையில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். நாகை பழைய பேருந்து நிலையம் அருகே வேளாங்கண்ணி சென்ற அரசுப் பேருந்தும், தஞ்சை சென்ற தனியார் பேருந்தும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. விபத்தில் காயமடைந்வர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை