Reliance Fraud நிறைய மோசடி பண்ணிருக்காய்ங்க சார்! அரசிடம் போட்டு கொடுத்து விட்டு ஆடிட்டர் ராஜினாமா!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Reliance Fraud நிறைய மோசடி பண்ணிருக்காய்ங்க சார்! அரசிடம் போட்டு கொடுத்து விட்டு ஆடிட்டர் ராஜினாமா!

மும்பை: Price Waterhouse and Co (PwC) உலகின் முன்னனி ஆடிட் நிறுவனங்களில் ஒன்று. உலகின் பல வளர்ந்த மற்றும் வளரும் நாட்டு ஆடிட்டர்களை (பட்டையக் கணக்காளர் - Chartered Accountant) ஒன்று சேர்ந்து ஒரு நிறுவனமாக உலகம் முழுக்க இயங்கி வருகிறார்கள். உலகின் டாப் 5 ஆடிட் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இவர்கள் மனது வைத்து,

மூலக்கதை