நாஸ்காம் எச்சரிக்கை: எச் 1 பி விசாவில் மாற்றமில்லை- அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நாஸ்காம் எச்சரிக்கை: எச் 1 பி விசாவில் மாற்றமில்லை அந்தர்பல்டி அடித்த ட்ரம்ப்

வாஷிங்டன்: உயர் கல்வித்தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு வரும் எச்-1பி விசா திட்டத்தை இப்போதைக்கு ரத்து செய்யும் எண்ணம் இல்லை. அதோடு இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி விசா எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கான எந்த விதமான முடிவையும் நாங்கள் எடுக்கவில்லை என்று அமெரிக்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.இந்திய தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் விடுத்த மறைமுக எச்சரிக்கையைத் தொடர்ந்தே, தற்போது

மூலக்கதை