உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு

தினகரன்  தினகரன்
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச்சு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி பந்துவீச முடிவு செய்துள்ளது. லார்ட்ஸ் மைதானத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

மூலக்கதை