ஜூன்-25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59

தினகரன்  தினகரன்
ஜூன்25: பெட்ரோல் விலை ரூ.72.77, டீசல் விலை ரூ.67.59

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.72.77 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.67.59-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை