மோடி சாமி, ஜூன் மாச சம்பளம் போட காசில்லைங்க.. மீண்டும் கதறும் BSNL

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
மோடி சாமி, ஜூன் மாச சம்பளம் போட காசில்லைங்க.. மீண்டும் கதறும் BSNL

டெல்லி : மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல், ஏற்கனவே சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் ஊழியர்களுக்கு ஒரு பெரிய இடியை கொடுத்துள்ளது. ஆமாங்க.. ஜூன் மாத சம்பளம் கொடுக்க காசில்லை என்று கூறியுள்ளதாம். அதோடு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) ஜூன் மாதம் சம்பளமாக கொடுக்க வேண்டிய

மூலக்கதை