எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எங்களயா பகச்சுகிறீங்க.. அடிச்சு தூள் கிளப்பிடுவோம்.. இது அமெரிக்காடா.. எச்சரிக்கும் Trump!

வாஷிங்டன் : எப்படியும் தினசரி ஒரு அதிரடியாக பேட்டியோ அல்லது ஒரு ட்விட்டரிலோ தராவிடில், அதிலும் மத்தவங்களுக்கு பீதிய கிளப்பலன்னா தூக்கம் வராது போல நம்ம அமெரிக்கா ஜனாதிபதி டிரம்புக்கு? அதிலும் ஈரானிடம் சண்டையிடுவதில் அலாதி பிரியம் என்றே கூறலாம். பாவம் ஈரானுக்கு அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதிலிருந்தே ஏழரைச் சனி ஸ்டார் ஆகிடுச்சு போல. ஒரு

மூலக்கதை