விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி…

TAMIL CNN  TAMIL CNN
விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி…

இவ் விளையாட்டுக் கழகத்தினரால் வருடாவருடம் விஸ்வகலா பிறீமியர் கிரிகெட் சுற்றுப் போட்டியினை VPL மிகவும் சிறப்பான முறையில் நடாத்தி வருகின்றது. அந்தவகையில் இந்தவருடமும் தமது 6வது VPL சுற்றுப் போட்டியினை 23ம் திகதிகளில் ஆரையம்பதி மகா வித்தியாலய மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இறுதி நிகழ்வாது எதிர்வரும் 23ம் திகதி கழக தலைவர்ஆர். சுரேஸ் தலைமையில் நடைபெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம அதிதியாக வி. ஈஸ்பரன் அவர்களும் கெளரவ அதிதியாக கே.... The post விஸ்வகலா விளையாட்டுக் கழகம் நடாத்தும் 2019 VPL சுற்றுப் போட்டி… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை