ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை – சுதந்திர கட்சி!

TAMIL CNN  TAMIL CNN
ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை – சுதந்திர கட்சி!

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு அவர் போட்டியிடாவிட்டாலும் ஒரு... The post ஐ.தே.கவிற்கு ஜனாதிபதியின் ஆதரவில்லை – சுதந்திர கட்சி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை