மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம் – மஹிந்த அணி!

TAMIL CNN  TAMIL CNN
மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம் – மஹிந்த அணி!

அடிப்படைவாத மத போதனைகள் குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மத்ரஸா பாடசாலைகளில் கற்பிக்கப்படும் கற்கை நெறிகள் மற்றும் அடிப்படைவாத மத போதனைகள் குறித்தும் ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டும்.... The post மத்ரஸா பாடசாலைகளை முழுமையாக அரசுடைமையாக்குதல் அவசியம் – மஹிந்த அணி! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை