நாடாளுமன்ற ஆசனத்துக்காகவே கீழ்த்தர சொல் பாவிக்கும் விக்கி! சிறிநேசன் எம்.பி. விசனம்

TAMIL CNN  TAMIL CNN
நாடாளுமன்ற ஆசனத்துக்காகவே கீழ்த்தர சொல் பாவிக்கும் விக்கி! சிறிநேசன் எம்.பி. விசனம்

முன்னாள் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், தான் பாராளுமன்றம் செல்வதற்கான சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொள்வதற்காக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை விமர்சிக்கின்றார். அதேவேளை விக்னேஸ்வரன் தனது முதிர்ச்சிக்கு பொருத்தமில்லாத “மாமா வேலை” போன்ற சொற்களைப் பாவிப்பதன் மூலமாக ஒரு சாதாரண அரசியல்வாதியாகவே மாறிவிட்டாரென, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் கல்முனை பிரதேசசெயலாளர் பிரிவை தரமுயர்த்தும் விடயத்தில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு மிகக் கவனத்துடன் செயற்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார். கல்முனை தரமுயர்த்தல் விவகாரத்திற்கு, தமிழ்தேசியக்... The post நாடாளுமன்ற ஆசனத்துக்காகவே கீழ்த்தர சொல் பாவிக்கும் விக்கி! சிறிநேசன் எம்.பி. விசனம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை