ஜனாதிபதி மைத்திரிக்கு அரசியலமைப்பு தொடர்பான புரிதல் இல்லை – ஐ.தே.க

TAMIL CNN  TAMIL CNN
ஜனாதிபதி மைத்திரிக்கு அரசியலமைப்பு தொடர்பான புரிதல் இல்லை – ஐ.தே.க

19 ஆவது அரசியல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு புரிதல் கிடையாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ விதானகே தெரிவித்துள்ளார். 19 ஆவது அரசியல் திருத்தம் கொண்டுவரப்பட்டமையினால்தான் 18 இல் இருந்த அனைத்து தீங்கு விளைவிக்கும் உட்பிரிவுகளும் இரத்து செய்ய முடிந்தது என்றும் அவர் கூறினார். நாவலபிட்டியவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஹேஷ விதானகே மேற்கண்டவாறு கூறினார். அவர்... The post ஜனாதிபதி மைத்திரிக்கு அரசியலமைப்பு தொடர்பான புரிதல் இல்லை – ஐ.தே.க appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை