எச்-1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
எச்1பி விசா கெடுபிடி: அமெரிக்கர்களுக்கு வேலையை அள்ளி வழங்கிய இன்ஃபோசிஸ்

டெல்லி: அமெரிக்காவின் எச்-1பி விசா கெடுபிடிகள் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 9100 புதிய வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு வாரி வழங்கியுள்ளதாக அதன் தலைமை இயக்க அதிகாரியான பிரவீன் ராவ் ஆண்டுப் பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இந்தியா தகவல் தொழில்நுட்பத் துறை இளைஞர்களுக்கு தொடர்ந்து எச்-1பி விசா மறுக்கப்பட்டு வந்த காரணத்தினாலேயே அமெரிக்க

மூலக்கதை