நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை

TAMIL CNN  TAMIL CNN
நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை

இந்திய நன்கொடையின் கீழ் நாடளாவிய ரீதியில் 1990 அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தினால் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட சேவை நாடு முழுவதிற்குமான விஸ்தரிப்பை பூர்த்தி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்பாறையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வின் போது அவசரகால நோயாளர் காவு வண்டிச் சேவை கிழக்கு மாகாணத்திலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுடன், அவசரகால நோயாளர் காவு வண்டிச் சேவைகளை நாடு முழுவதற்குமாக விஸ்தரிக்கும்... The post நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கப்பட்ட அவசரகால நோயாளர் காவு வண்டி சேவை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை