பொது எதிரணி முறையான திட்டங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் – மஹிந்த!

TAMIL CNN  TAMIL CNN
பொது எதிரணி முறையான திட்டங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் – மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், பொதுஜன பெரமுன கட்சியும் இணைந்து வெற்றி பெறும் வேட்பாளர் ஒருவரை போட்டியிட வைப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மல்வத்தை மற்றும் அஸ்கிரிய மகாநாயக்கர்களை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து ஆசி பெற்ற பின்னர் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து மகாநாயக்கர்களிடம்... The post பொது எதிரணி முறையான திட்டங்களுடன் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் – மஹிந்த! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை