சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை

தினகரன்  தினகரன்
சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை

சென்னை: சென்னையில் தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மாமல்லபுரம் சாலை, சிறுசேரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், மழை பெய்வது மக்களுக்கு சிறிது ஆறுதலை தந்துள்ளது.

மூலக்கதை