வரும் 24-ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது

தினகரன்  தினகரன்
வரும் 24ம் தேதி முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது

சென்னை: வரும் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது. வரும் 28-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில் தமிழக அமைச்சரவை கூடுகிறது.

மூலக்கதை