நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு

தினகரன்  தினகரன்
நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு

சென்னை: நடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க கோரி சென்னை உயர்நிதிமன்றத்தில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலின் போது எதிர்தரப்புடன் தகராறு ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என மனுவில் கூறியுள்ளார்.

மூலக்கதை