இந்திய, பாக்.,வீரர்கள் யார் ?

தினமலர்  தினமலர்
இந்திய, பாக்.,வீரர்கள் யார் ?

மான்செஸ்டர்: ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற பாக்., முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது. இரு நாட்டு அணியில் பங்கேற்ற வீரர்கள் விவரம் வருமாறு:


அணி விவரம்



இந்தியா



விராத் கோஹ்லி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விஜய் சங்கர், ஜாதவ், தோனி, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர், குல்தீப், சகால், பும்ரா.



பாகிஸ்தான்



சர்பராஸ் அகமது (கேப்டன்), இமாம் உல் ஹாக், பகர் ஜமான், பாபர் அசாம், முகமது ஹபீஸ், சோயப் மாலிக், இமாத் வாசிம், ஷாதப் கான், வகாப் ரியாஸ், ஹசன் அலி, ஆமிர்.
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மூலக்கதை