ஜூன் 16: பெட்ரோல் ரூ.72.64; டீசல் ரூ.67.52

தினமலர்  தினமலர்
ஜூன் 16: பெட்ரோல் ரூ.72.64; டீசல் ரூ.67.52

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.72.64 காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.67.52 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 16) காலை முதல் அமலுக்கு வந்தது.



விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 6 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.72.64 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 10 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.67.52 காசுகளாகவும் உள்ளது.

மூலக்கதை