தமிழுக்கு வருகிறார் மெஹ்ரின் பிரஷ்டா

தினமலர்  தினமலர்
தமிழுக்கு வருகிறார் மெஹ்ரின் பிரஷ்டா

பஞ்சாபை சேர்ந்தவர் மெஹ்ரின் பிரஷ்டா. மாடல் அழகியான இவர் கிருஷ்ணா காடி வீரா பிரேம காடி என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.அதன் பிறகு இந்தி, தெலங்கு, பஞ்சாபி படங்களில் நடித்தார். தற்போது டிஎஸ்வி தேவ், சாணக்யா, என்.கே.ஆர் படங்களில் நடித்து வருகிறார்.

சினிமாவில் நடிக்கத் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வருகிறார். Êசத்யஜோதி பிலிம்ஸ்சும், தனுசும் இணையும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்ப ஒப்பந்மாகியிருக்கிறார். இதனை துரை செந்தில்குமார் இயக்குகிறார். இது சத்யஜோதி பிலிம்ஸ்சின் 34வது படமாகும். இதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்குகிறது. கொடி படத்திற்கு பிறகு தனுசும்,துரை செந்தில் குமாரும் மீண்ம் இணைகிறார்கள்.

மூலக்கதை