சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
சவாலானது தான்.. ஆனால் சாத்தியமானது.. 2024ல் பொருளாதார வளர்ச்சி $5 டிரில்லியன் இலக்கு..சபாஷ் மோடிஜி

டெல்லி : மோடி 2.0 அரசு பதிவியேற்றதிலிருந்தே மோடி அரசுக்கு பல பெரும் சவால்கள் காத்திருப்பதாக அறிக்கைகள் வெளி வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த நிலையில், நடந்து முடிந்த 5வது நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரத்தை 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலராக உயர்த்த வேண்டும் என இலக்கு வைத்துள்ளராம் பிரதமர் மோடி. இது மிகப்

மூலக்கதை