ஏர்-இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் பொருட்கள் மாயம்
டெல்லி : டெல்லியில் இருந்து ஏர்-இந்தியா விமானம் மூலம் வாஷிங்டன் சென்ற 360 பயணிகளின் பொருட்கள் மாயம் என் தகவல் வெளியாகியுள்ளது. 12-ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் நகருக்கு சென்ற விமானத்தில் பொருட்கள் காணாமல் போனதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.