Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி - கேம் ஓவர் விமர்சனம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Game over Review: பேய் + சைக்கோ.. டபுள் கேம் ஆடும் டாப்ஸி  கேம் ஓவர் விமர்சனம்!

சென்னை: ஒரு சைக்கோ கொலைகாரனிடம் இருந்து தப்பிக்க, ஒரு பேயின் உதவியுடன் நாயகி ஆடும் ஆட்டம் தான் கேம் ஓவர். பொதுவாக தமிழ் சினிமாவில் பேய் மற்றும் சைக்கோ படங்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம். அதுவும் சமீபத்தில் பேய் படங்களும் சைக்கோ திரில்லர் படங்களும் மாபெரும் ஹிட்டானதால், இதுபோன்ற பல படங்கள் ரிலீசுக்கு வரிசைக்கட்டி நிற்கின்றன.

மூலக்கதை