ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பல்கலைக்கழகம்.. சினிமாவின் அர்த்தத்தை அங்குதான் கற்றேன்: குட்டி ரேவதி மகிழ்ச்சி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பல்கலைக்கழகம்.. சினிமாவின் அர்த்தத்தை அங்குதான் கற்றேன்: குட்டி ரேவதி மகிழ்ச்சி

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானிடம் இருந்து தான் சினிமாவின் அர்த்தத்தை கற்றுக்கொண்டதாக பாடலாசிரியர் குட்டி ரேவதி தெரிவித்துள்ளார். மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கியுள்ள படம் சிறகு. ஹரிகிருஷ்ணன், அக்ஷிதா ஆகியோர் முக்கிய கதையின் நாயகன் மற்றும் நாயகியாக நடித்துள்ளனர். அரோல் கரோலி இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல் வெளியீட்டு சென்னையில் நடைபெற்றது. பத்திரிகையாளர்கள், தேவிமணி, திரைநீதி செல்வம், கவிதா

மூலக்கதை