“சூர்யாவைப் பார்த்து ஏங்கிவிடக் கூடாது”.. மகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
“சூர்யாவைப் பார்த்து ஏங்கிவிடக் கூடாது”.. மகளுக்காக நடிகர் விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: மகன் சூர்யாவைத் தொடர்ந்து மகள் ஸ்ரீஜாவையும் தனது படத்தின் மூலம் நடிகையாக அறிமுகப் படுத்த இருக்கிறார் விஜய் சேதுபதி. தொடர்ந்து வித்தியாசமான படங்களாகக் கொடுத்து மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உள்ள போதே தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மூலக்கதை