போலீஸ் இப்படியா அடிப்பாங்க... என்ன கொடுமை சரவணா...!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போலீஸ் இப்படியா அடிப்பாங்க... என்ன கொடுமை சரவணா...!

சென்னை: சன் டிவியின் அக்னி நட்சத்திரம் சீரியலில் நிஜமாவே கோப அக்னி கொப்பளிக்குது. வீட்டு வேலை செய்யும் டிரைவர் குடும்பத்துடன் அப்பா ஒண்ணுக்குள் ஒண்ணா பழகறது அகிலாவுக்கும், அம்மா நளினிக்கும் பிடிக்கலை. ஆனா, இருவரும் பால்ய பிராயத்திலிருந்து நண்பர்கள் என்பது தெரிந்தும் இவர்கள் ஏன் இப்படி நடந்துக்கறாங்கன்னு தெரியலை. நளினி, டிரைவரின் பொண்டாட்டி ஜெயந்தியை எப்படியாவது கொடுமைப்படுத்தணும்னு

மூலக்கதை