வரப் போறேன்.. புதுஸ்ஸா.. கெத்தா.. மெகா பிளான் ரெடியாய்ட்டிருக்கு.. ராதிகா அறிவிப்பு!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
வரப் போறேன்.. புதுஸ்ஸா.. கெத்தா.. மெகா பிளான் ரெடியாய்ட்டிருக்கு.. ராதிகா அறிவிப்பு!

சென்னை: ராதிகா இதோ மீண்டும் டிவிக்கு வரப் போகிறார். இதை அவரே சொல்லியுள்ளார். ராதிகாவுக்கும், சன் டிவிக்கும் இடையிலான தொடர்பு, உறவு என்பது சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான உறவு போல. பிரிக்க முடியாதது. ஆனால் அதிலும் ஒரு விரிசல் விழுந்தது. ராதிகாவுக்கும், சேனலுக்கும் இடையே ஏதோ பிரச்சினை போல. இதனால் அவர் தயாரித்து நடித்து வந்த சந்திரகுமாரி

மூலக்கதை