டிரம்ப் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் விலகல்

தினமலர்  தினமலர்
டிரம்ப் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் விலகல்

வாஷிங்டன்: '' அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர், சாரா சாண்டர்ஸ் இம்மாத இறுதியில் பதவி விலகுகிறார்.

இது குறித்து சாரா சாண்டர்ஸ் கூறும்போது, ''எனக்கு வழங்கப்பட்ட பணி என் வாழ் நாள் முழுவதும் வழங்கப்பட்ட கவுரமாக கருதுகிறேன். தற்போது எனது குழந்தைகளுடன் இருப்பதில் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியது, சாரா சாண்டர்ஸ் ஆற்றிய சிறப்பான பணிக்கு பிறகு, இந்த மாத இறுதியில் ராஜினாமா செய்கிறார். அற்புதமான திறமைகளுடன் கூடிய மிக சிறப்பான நபர். சிறப்பான பல பணிகளை செய்தமைக்கு நன்றி .' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மூலக்கதை