படிக்க போன இடத்தில் இப்படி பயப்படலாமா தமிழ்செல்வி?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
படிக்க போன இடத்தில் இப்படி பயப்படலாமா தமிழ்செல்வி?

சென்னை: சன் டிவியின் தமிழ் செல்வி சீரியலில் தமிழ்செல்வி வீட்டில் எல்லாரையும் சமாதானப் படுத்தி படிக்க வேண்டும் என்கிற தனது ஆசையை நிறைவேத்திக்கறா. இருந்தும் என்ன பயன்... கிராமத்து பள்ளியில் படிச்ச தமிழ் செல்விக்கு பட்டணத்தில் படித்த பெண்கள் போல ஆங்கிலம் பேச வரலை. இது ஒரு பெரிய அவமானமா ஆகிறது தமிழ் செல்விக்கு. இதனால் கல்லூரி பிடிக்கலை...தனியா கிளம்பி வீட்டுக்கு வந்துடறா

மூலக்கதை