உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.62ஆயிரமா அடேங்கப்பா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகக்கோப்பை கிரிக்கெட் 2019: இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் ரூ.62ஆயிரமா அடேங்கப்பா

லண்டன்: இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் 12ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், கிரிக்கெட் வெறியர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் கிரிக்கெட் போட்டிக்காண ஒரு டிக்கெட்டின் விலை ரூ.62 ஆயிரத்தை தொட்டுள்ளது. இப்போட்டியைக் காண வேண்டி கடந்த மே மாதத்திலேயே உலகெங்கும் இருந்தும் கிரிக்கெட் ரசிகர்களும்

மூலக்கதை