அதிகாலை காட்சிகளால் சினிமா மவுசு குறையுதா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அதிகாலை காட்சிகளால் சினிமா மவுசு குறையுதா?

சென்னை: இப்போதெல்லாம் சினிமா ரிலீஸ் அன்றைக்கு அதிகாலை காட்சிகள் என்று ஒன்று போடுவதால் சினிமாவின் மவுசு குறைந்து விட்டது என்று பேச்சு அடிபடுகிறது. கமல், ரஜினி, விஜய், அஜீத் போன்ற பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே முன்பு அதிகாலைக் காட்சி என்று வெளியிடுவார்கள். இதன் நோக்கம் என்ன என்று பார்த்தால் அந்த அதிகாலைக் காட்சிக்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்கள் மட்டுமே காலை 5 மணிக்கே காத்திருந்து படத்தை பார்ப்பார்கள்.

மூலக்கதை