தம்பியே ரசிக்கற அழகம்மை குடும்பத்தை பூர்ணா உடைக்க போறாளா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தம்பியே ரசிக்கற அழகம்மை குடும்பத்தை பூர்ணா உடைக்க போறாளா?

சென்னை: சன் டிவியின் அழகம்மை சீரியலில் பூர்ணாவின் தம்பி மதன் காவ்யாவை கல்யாணம் செய்துக்கறான். பூர்ணாவும் ,மதனும் தி கிரேட் லாயர் சகுந்தலா தேவியின் பிள்ளைகள். பூர்ணா அழகம்மையின் சின்ன மருமகள்.இப்போதுதான் சகுந்தலா தேவியின் மகள் என்று பூர்ணாவை டிடெக்டிவ் அடையாளம் கண்டு ஒப்படைச்சு இருக்காங்க. தம்பி மதன் தனக்கு பிடிக்காத தனது மாமியார் அழகம்மை வீட்டில்

மூலக்கதை