தண்ணி பஞ்சமா...? தமிழகத்துலயா..? ச்சே ச்சே கிடையவே கிடையாதுங்க யாரோ பொய் சொல்றாய்ங்க! பாஜக அமைச்சர்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா

டெல்லி: சமீபத்தில் சம்பள உயர்வு வாங்கிக் கொண்டு, பாராளுமன்ற கேண்டீனில் மலிவு விலையில் ஆட்டுக் கால் பாயா, வான் கோழி பிரியாணி, பிஸ்லெரி தண்ணீர் குடித்து விட்டு, டெல்லி வெயில் உடம்பில் படாமல், எம்பிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டில் சொகுசாக 21 டிகிரி ஏசியில் உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டிருக்கும் மந்திரிகளில் ஒருவர், மக்களை வெறுப்பேத்தும் விதத்தில்

மூலக்கதை