Amazon-ல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி..! வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Amazonல் ஒரு மணி நேரத்துக்கு ரூ.120 கூலி..! வார சம்பளம் கொடுத்து மாணவர்களை கவறும் Amazon!

பெங்களுரு: அமேசான் (Amazon) இந்தியா ஏற்கனவே ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பேக்கேஜிங்கு என்று மெஷின்களை வேலைக்கு அமர்த்தியது. தற்போது டெலிவரியை வேகமாக்க வேண்டும் என்று பகுதி நேர ஊதியத்திற்காக மாணவர்கள், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், வீட்டில் உள்ள பெண்கள் என அனைவருக்கும் அமேசான் புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது. இது குறித்து அமேசான் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளர்ந்து வரும்

மூலக்கதை