நம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..! ESI பிடித்தத்தில் மாற்றம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நம்ம எல்லாருக்கும் சம்பளம் அதிகரிக்க போகுது சாமியோவ்..! ESI பிடித்தத்தில் மாற்றம்..!

டெல்லி: வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் விதத்தில், இஎஸ்ஐ (ESI) பங்களிப்பு தொகையை 6.5 சதவிகிதத்தில் இருந்து 4 சதவிகிதமாக குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.இதன்படி, வரும் ஜூலை மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யும் 1.75 சதவிகிதத்திற்கு பதிலாக இனிமேல் 0.75 சதவிதிமும், நிறுவனங்களின்

மூலக்கதை