உபேர் ஈட்ஸ்ல ஆர்டர் பண்ணா குட்டி விமானத்தில் உணவு வீட்டுக்கு வரும்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உபேர் ஈட்ஸ்ல ஆர்டர் பண்ணா குட்டி விமானத்தில் உணவு வீட்டுக்கு வரும்

சான்டியாகோ: பிரபல உணவு சேவை நிறுவனமான உபேர் ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு குட்டி விமானம் மூலம் உணவுகளை சப்ளை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அமெரிக்காவின் சான்டியாகோ நகரத்தில் சோதனை முயற்சியாக தனது திட்டத்தை செயல்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது.இதற்காக உபேர் ஈட்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலுள்ள சாண்டியாகோ பல்கலைகக்கழகம் மற்றும் மெக்டொனால்ட்ஸ் உணவு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து

மூலக்கதை