Apple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Apple-ஐ மட்டும் கை விட்ருமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Apple உசுர காப்பாத்த சென்னை இருக்கு சார்.. வந்தார வாழ வைக்கும் பூமி.. Appleஐ மட்டும் கை விட்ருமா?

பெய்ஜிங் : அமெரிக்கா சீனா இடையே நிலவி வரும் வர்த்தக போரால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, இந்த இரு நாடுகளில் உள்ள நிறுவனங்களும் அதிகளவில் பாதிப்படைந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த வர்த்தக பிரச்சனையால் முதலில் பாதிக்கப்படுவது என்னவோ ஸ்மார்ட்போன்களின் உலகம் என்று கூறப்படும் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆப்பிள் இன்க் நிறுவனமே. ஆமாங்க.. இந்த

மூலக்கதை