ஆமா, நாங்க பணக்காரங்களுக்கு சாதகமா தான் தொழிலாளர் (Labor)சட்டங்கள மாத்துறோம்! அதுக்கு என்ன இப்ப..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆமா, நாங்க பணக்காரங்களுக்கு சாதகமா தான் தொழிலாளர் (Labor)சட்டங்கள மாத்துறோம்! அதுக்கு என்ன இப்ப..?

டெல்லி: எல்லா பயலும் எங்க கீழ தான்..! மாநில அரசுகளை உடைத்தெரியும் Modi சர்க்கார் 2.0 திட்டம்..! என்கிற தலைப்பில் மோடியின் 2.0 அரசு முன்னெடுக்க இருக்கும் தொழிலாளர் (Labor), நிலம், பொதுத் துறை நிறுவன சீர் திருத்தங்களைப் பற்றியும், அது எப்படி, யாருக்கு சாதகமாகவும், நடுநிலையகவும் வர வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாக எழுதி இருந்தோம்.

மூலக்கதை