வவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

TAMIL CNN  TAMIL CNN
வவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

வவுனியாவில், கற்பகபுரம் பகுதியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி, கற்பகபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் முச்சக்கரவண்டியை முந்திச்செல்ல முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற வவுனியா பத்தினியார் மகிழங்குளத்தை சேர்ந்த சிவபெருமாள் கஜேந்திரன் (வயது 25) என்ற இளைஞன் உயிரிழந்தார். உயிரிழந்தவரின்... The post வவுனியா விபத்தில் இளைஞன் உயிரிழப்பு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை