நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி! சம்பிக்க கடும் சீற்றம்

TAMIL CNN  TAMIL CNN

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையைக் கூட்டாமல் நாட்டின் அரச இயந்திரத்தை ஸ்தம்பிதமடையச் செய்து அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.” இவ்வாறு பகிரங்கமாக குற்றம்சாட்டினார் அமைச்சர் சம்பிக்க ரணவக்க. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “107 அமைச்சரவைப் பத்திரங்கள் ஆராயப்பட வேண்டும். ஆனால், அமைச்சரவையைக் கூட்டாமல் அரச இயந்திரத்தை முடக்கியுள்ள ஜனாதிபதி, நல்லாட்சிக்கு மக்கள் வழங்கிய ஆணையையும் மீறியுள்ளார். இது அப்பட்டமான அரசமைப்பு மீறல். அத்துடன், நாடாளுமன்றத்தைச்... The post நாட்டின் அரச இயந்திரத்தை முடக்கியுள்ளார் ஜனாதிபதி! சம்பிக்க கடும் சீற்றம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை