ஜூன் 12: பெட்ரோல் ரூ.73.17; டீசல் ரூ.68.11
சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.17காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.11 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 12) காலை முதல் அமலுக்கு வந்தது.
விலை விபரம்:
எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.17 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் எதுவும் இல்லாமல் லிட்டருக்கு ரூ.68.11 காசுகளாகவும் உள்ளது.