பிரதமர் ரணில் சிங்கப்பூர் நோக்கி பயணம்!

TAMIL CNN  TAMIL CNN
பிரதமர் ரணில் சிங்கப்பூர் நோக்கி பயணம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமருடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (புதன்கிழமை) பகல் 12.15 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான ருடு 308 என்ற விமானத்தில் அவர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த குழுவினர் 14ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனிப்பட்ட பயணமாகவே இந்த விஜயம் அமைந்துள்ளதாகக்... The post பிரதமர் ரணில் சிங்கப்பூர் நோக்கி பயணம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை