நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ரஞ்சனுக்கு எதிராக வழக்கு

TAMIL CNN  TAMIL CNN
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ரஞ்சனுக்கு எதிராக வழக்கு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க மீது ஒரு மாதத்திற்குள் வழக்கு தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) உத்தரவிட்டுள்ளது. நீதி­மன்­றத்தை அவ­ம­தித்த விவ­காரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதி­ராக, மாகல்­கந்த சுதத்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமா­னப்­படை அதிகா­ரி­யான சுனில் பெரேரா ஆகியோர் உயர் நீதி­மன்றில் வழக்கு... The post நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு: ரஞ்சனுக்கு எதிராக வழக்கு appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை