நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-ஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்புஜிஎஸ்டி வரி விகிதத்தில் மாற்றம் வருமா

டெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் ஜூன் 20ஆம் தேதி கூட உள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் 28 சதவிகித உயர் வரி விகித பட்டியலில் உள்ள பொருட்களின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.நிதியமைச்சராக இத்துறைக்கு முற்றிலும் புதியவரான நிர்மலா சீதாராமன் வந்ததை அடுத்து அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரும்

மூலக்கதை