வளர்ச்சி அதிகாரி பணி எல்.ஐ.சி., வேலை வாய்ப்பு

தினமலர்  தினமலர்
வளர்ச்சி அதிகாரி பணி எல்.ஐ.சி., வேலை வாய்ப்பு

சென்னை:எல்.ஐ.சி., வளர்ச்சி அதி­காரி பணிக்கு விண்­ணப்­பிக்க இன்று கடைசி நாளா­கும். உழைப்­புக்கு ஏற்ற ஊதி­யம், வியா­பா­ரத்­துக்கு ஏற்ற ஊக்­கத் தொகை உள்­ளிட்ட பல சலுகை­களைத் தரக்­கூ­டிய, சிறப்பு வாய்ந்த பணி, இது­வா­கும்.


மேலும், எல்.ஐ.சி.,யின் உயர்­ப­த­விக்கு, விரை­வாகசென்­றடை­ய­வும் இவ்­வேலை வாய்ப்பு உத­வும். வாழ்க்­கை­யில் உயர்­நி­லையை அடைய விரும்­பு­ப­வர்­களும், சவா­லான விற்­பனை சந்­தர்ப்­பங்­களை வேண்­டு­ப­வர்­க­ளுக்­கும், இவ்­வேலை வாய்ப்பு மிகச் சிறந்­த­தொரு வாய்ப்­பா­கும்.
இந்­தப் பணி, 100 சத­வீ­தம் வணி­கத்­தி­றனை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட ஒன்­றா­கும். வரு­மா­னம், ஊக்­கத்­தொகை, பணி உயர்வு போன்ற வாய்ப்­பு­கள் இருப்­ப­தால், இது ஒரு வணி­கம் சார்ந்த உன்­ன­த­மான பணி வாய்ப்­பா­கும்.


மேலும், அதிக விவ­ரங்­கள் தேவைப்­ப­டின், www.licindia.in வலை­த­ளத்­தில்பார்க்­க­லாம்.

மூலக்கதை