கோவை அருகே 3 வயது பெண்குழந்தை சடலமாக மீட்பு

தினகரன்  தினகரன்
கோவை அருகே 3 வயது பெண்குழந்தை சடலமாக மீட்பு

கோவை: கோவை கரட்டுமேடு முருகன் கோயில் அருகே 3 வயது பெண்குழந்தை உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டது. காரமடை பகுதியை சேர்ந்த தமிழ் என்பவரின் 3 வயது பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

மூலக்கதை